www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  12-10-2008

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 
 
 

Religion

Aanmegam
Kaumaram 
Sugant
Geta
Murugan
Tirumalai 
 
 
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

வளமான வாழ்வு பெற காயத்ரீ மந்திரங்கள்

 

1.) ஸ்ரீ கணபதி காயத்ரீ.

                  ஓம் தற்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
                  தன்னோ தந்தி ப்ரயோதயாத்

2.) பரப்பிரம்ம காயத்ரீ தேவி மந்திரம்.
                  ஓம் பூர்: ஓம் புவ: ஓம் ஸ_வ: ஓம் மஹ: ஓம் ஜந:
                  ஓம் தப: ஓம் ஸத்யம்: ஓம் தத்ஸவிதுர் வரேண்யம்
                  பர்கோ தேவஸ்ய தீமஹி தியோந ப்ரயோதயாத்.

இம் மந்திரம் தகுந்த குருவிடம் முறைப்படி தீட்சை பெற்று பிராணாயாமம் செய்து சொல்ல வேண்டும்.

3.) ஸ்ரீ சுப்பிரமணியர் காயத்ரீ.
           
ஓம் தற்புருஷாய வித்மஹ  மஹா ஸேநாய தீமஹி
                  தந்நோ ஸண்முக  ப்ரயோதயாத்.

4.) அம்மன் காயத்ரீ
             
ஓம் காத்யயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி
                  தந்நோ துர்கீ ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ ருத்ர காயத்ரீ
          
ஓம் தற்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி
                 தந்நோ ருத்ர  ப்ரயோதயாத்.

6.) ஸ்ரீ மஹா லட்சுமி காயத்ரீ.
                ஓம் மஹாலட்சுமியைச வித்மஹே விஸ்ணு பத்ன்யை தீமஹி
                தந்நோ லட்சுமி ப்ரயோதயாத

7.) ஸ்ரீ விு காயத்ரீ.
                ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
                தந்நோ விஸ
்ணு ப்ரயோதயாத்.
8.) ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ.
         
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி
               தந்நோ வாணி ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ பிரம்மா காயத்ரீ.

            ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
               தந்நோ பிரம்ம  ப்ரயோதயாத்.

10.) ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காயத்ரீ.
           
    ஓம் தட்சிணாமூர்த்தியே ச வித்மஹே த்யானஸத்தாய தீமஹி
         
தந்நோ லோககுரு ப்ரயோதயாத்.


                                            
காயத்ரீ மந்திரம் சொல்வதனால் ( காயம் -- உடம்பு,     திரி -- மூன்று அதாவது இடகலை, பின்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் ) உடம்பிலுள்ள மேற்கூறிய நாடிகள் மூன்றும் ஒருநிலைப்பட்டு சிந்தனை தெளிவாகி அந்தந்த தெய்வங்களின் அருள் கிடைக்கும். இதனால் ஆயுள், ஆரோக்கியம், சகல ஐசுவரியங்கள் கிடைக்கும்.  

              நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.
1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:-
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:-
ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:-
ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரயோதயாத்.


5.) ஸ்ரீ குரு காயத்ரீ:-
ஓம் விருப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:-
ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:-
ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத்.

 

முறைப்படி மந்திர உச்சாடணம் செய்து வாழ்வில்

சகல வளமும், சகல நலமும் பெறுவோமாக.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.


வாழ்க வளமுடன்
 

     மித்ராசாமி SMP-DA

 

 

 



                          Home                                   [C] Copyright 2004-2008           www.Aanmegam.com                            CONTACT