|
|
|
www.aanmegam.com....... Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 12-10-2008 |
|
|
அன்பே சிவம்...Om Namasivaya அனல் வாதம்
புனல் வாதம் மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனதை மாற்றிய சமணர்கள் கூன்பாண்டியனை சமணசமயத்தில் சேர்த்தார்கள்.இதனால் சைவசமயம் அழியத்தொடங்கியது.சமணசமயம் வளரத்தொடங்கியது.இதனால் கூன்பாண்டியனின் மனைவி மங்கயர்க்கரசி சைவசமயத்தை காப்பாற்றுவதற்காக திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள்.திருஞானசம்பந்தர் திருநீற்றை எடுத்து கூன்பாண்டியனின் நெற்றியில் பூசி மந்நிரமாவது நீறு எனும் தேவாரத்தை பாட பாண்டிய மன்னனின் சூலநோய் மாறியது.
இதன்பின் கூன்பாண்டியனின்
கூனும் நிமிர்ந்தது.கூன்பாண்டியன் நிமிர்ந்ததால்
நெடுமாறன் என பெயர் பெற்றான். புனல் வாதத்தின் போது சம்பந்தர்
வாழ்க அந்தனர் என தொடங்கும் திருபாசுர ஏட்டை வைகையில்
இட அது எதிர்நீந்தி கரையேறியதால் திரு ஏடு அகம்
திருவேடகம் என பெயர் பெற்றது.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
|
|
|
Home
[C] Copyright 2004-2008
www.Aanmegam.com
CONTACT |