www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  12-10-2008

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 
 
 

Religion

Aanmegam
Kaumaram 
Sugant
Geta
Murugan
Tirumalai 
 
 
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

இறைவனுக்கு அற்பணிக்கும் பொருட்கள்

   1. பழவகைகள்         -- ஜனவசியம்.
   2. பஞ்சாமிர்தம்        -- வெற்றி, தீர்க்க ஆயுள்.
   3. பால்               -- ஆயுள் விருத்தி.
   4. தயிர்               -- திடகாத்திரம்.
   5. தேன்               -- சங்கீதவன்மை.
   6. நெய்               -- சுகவாழ்வு, மோட்சம்.
   7. கரும்பு, சர்க்கரை     -- பகைவரை அழிக்கும்.
   8. இளநீர்              -- நன்மக்கட் பேறு, போகம்.
   9. விபூதி              --ஞானம்.
   10. சந்தனம்            -- சுவர்க்க போகம்.
   11. பன்னீர்             -- புகழ்.
   12. வஸ்த்திரம்         -- வெகுமதி.
   13. புட்பம்             -- சந்தோசம்.
   14. கற்பூரம்            -- அத்வைத முத்தி.
   15. குங்குமம்           -- மங்களம்.
   16. மாப்பொடி          -- கடனைத்தீர்க்கும்.


                        இறைவனிற்கு நாம் அபிசேகங்கள் செய்வதன் மூலம் நாம் எல்லாச் செல்வங்களும் பெற்று வழமான வாழ்வு வாழலாம். விசேட நாட்களில் இறைவனிற்கு செய்யப்படும் அபிசேகங்களில் நாம் பங்கேற்பதனாலோ, அல்லது பார்பதனாலோ நாம் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனை பெறலாம்.

 

 

 



                          Home                                   [C] Copyright 2004-2008           www.Aanmegam.com                            CONTACT